பிப் : 27 - இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்....!!

share on:
Classic

சமீப நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மாதம் இருமுறை மாற்றியமைத்து வந்தன.

2017ஆம் ஆண்டு ஜூன் 15ஆம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல் டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. அந்த வகையில் எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.23 ஆக உள்ளது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.68.62 ஆக உள்ளது. நேற்றைய விலையிலிருந்து பெட்ரோல் 8 பைசாவும் டீசல் 19 பைசா உயர்ந்திருக்கிறது. இந்த விலை காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan