வனசரகத்தில் நிலவும் கடும் வறட்சியால் பெண் யானை உயிரிழப்பு..!

share on:
Classic

சங்கரன்கோவில் அருகே புளியங்குடி வனசரகத்தில் நிலவும் கடும் வறட்சியால் 4 வயது பெண் யானை பரிதாபமாக உயிரிழந்தது. 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே புதுக்குடி வனப்பகுதியில் கடும் வறட்சி நிலவுகிறது. இதனிடையே அங்கு 4 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று, பல மணி நேரமாக நீரின்றி தவித்து வந்த நிலையில் திடீரென அதிக அளவில் நீர் அருந்தியதால் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind