கருத்தரித்தல் ஆராய்ச்சி மையம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைப்பு

Classic

சென்னையில் கருத்தரித்தல் ஆராய்ச்சி மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். 

சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் காந்தி தாய்சேய் நல மருத்துவமனையில் புதிதாக கருத்தரித்தல் ஆராய்ச்சி மையம், தாய்சேய் நல மையம், தாய்ப்பால் வங்கி ஆகியவை அமைப்பட்டன. 

அமைச்சர் விஜயபாஸ்கர் அவற்றை திறந்து வைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். அப்போது, அவற்றின் செயல்முறைகள் குறித்து கேட்டறிந்து பார்வையிட்டார்.

News Counter: 
100
Loading...

aravind