என்னாது வீட்டுப்பொருட்கள் மீது 80 சதவீதம் ஆஃபரா?

share on:
Classic

பண்டிகை காலத்தை முன்னிட்டு பிளிப்கார்ட் வீட்டு பொருட்கள் மீது 40% முதல் 80% சதவீதம் வரை ஆஃபர் கொடுக்கிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் என இனி ஃபுல் என்ஜோய்மேன்ட் தான். பொதுவாக பண்டிகை என்றாலே வீட்டை சுத்தப்படுத்தி அலங்கரிப்பது வழக்கம். இதனை முன்னிட்டு வீட்டில் உபயோகிக்கும் பொருட்கள் சோபா, கடிகாரம், சுவர் அலமாரிகள்,டைனிங் டேபிள்,காபி டேபிள்,கட்டில், மெத்தை என மொத்த பொருட்களும் பிளிப்கார்டில் தள்ளுபடி விற்பனையில் உள்ளது.

News Counter: 
100
Loading...

aravind