காய்ச்சல் மற்றும் சளி தொல்லையா..?? உங்களுக்கான டிப்ஸ்..!!

share on:
Classic

சளி, காய்ச்சல் வந்துவிட்டால் நம்மால் எந்த வேலையும் செய்ய முடியாமல் உடல் சோர்வடைந்து விடும். 

ஜலதோஷம். சளி, காய்ச்சல், இருமல் போன்றவைகளுக்காக மருந்துகளை அதிகமாக வாங்கி சாப்பிடுவதற்கு பதிலாக, இயற்கை மருந்துகளை பயன்படுத்தி நிவாரணம் பெறலாம். 

சளி மற்றும் காய்ச்சலை குணபடுத்த சில வழிமுறைகளை காணலாம் :

  • நெஞ்சு சளிக்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவி வந்தால் சளி குணமாகும்.
  • கற்பூரவள்ளி இலையின் சாற்றை சிறிதளவு தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளின் இருமல் நீங்கும்.
  • தொண்டை கரகரப்புசுக்கு, பால் மிளகு, திப்பிலி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
  • சுக்கு, மிளகு, திப்பிலி, கற்பூரவள்ளி ஆகியவற்றை அரைத்து நிழலில் உளர்த்தி சிறு சிறு மாத்திரைகளாக தட்டி ௐரு டப்பாவில் அடைத்து வைத்து கொள்ள வேணடும். சளி பிடிக்கும் போது ரு மாத்திரையை வெது வெதுப்பான நீரில் கலந்து பருக சளி தொல்லை முற்றிலும் நீங்கிவிடும்.
  • நாம கட்டியை அறைத்து தொண்டையில் தடவ வரட்டு இரும்மல் நீங்கும்.
News Counter: 
100
Loading...

Thaamarai Kannan