புதுமுகங்கள் நடிக்கும் 'சுமனவள்ளி' படத்தின் படக்குழு சந்திப்பு..!!

share on:
Classic

புதுமுகங்கள் நடிக்கும் சுமன வள்ளி படத்தின் படக்குழு சந்திப்பு நடைபெற்றது.

புதுமுகங்கள் ஜெகன் பாபு, தம்பி சிவன், வீரா, சைலஜா, ஷர்மிளி, அம்மு ஸ்ரீ ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘சுமன வள்ளி’. சினிமா நடிகையாகும் கனவில் இருக்கும் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை பற்றிப் பேசும் இந்தப் படத்தை எஸ்.எல்.ஒய் சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் சசிதரன் தயாரித்துள்ளார். இந்தப் படத்துக்கு ரவிகிரண் இசையமைக்க, மாயாவி பாடல்களை எழுத, விஜய்குமார் இயக்கியிருக்கிறார். விரைவில் திரைக்கு வர இருக்கும் இந்தப் படம் பற்றிய அனுபவங்களை படக்குழுவினர், பகிர்ந்து கொண்டனர். 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan