எப்போது கூடுகிறது 17வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர்..?

share on:
Classic

17 வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் ஜூன் 6 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நரேந்திர மோடி வருகிற 30 ஆம் தேதி பிரதமராக பதவியேற்ற மறுநாள், நாடாளுமன்ற முதல் கூட்டத்தொடரை நடத்துவதற்கான தேதியை கேபினெட் அமைச்சரவை கூடி முடிவு செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, 17 வது மக்களவைக் கூட்டத்தொடர் ஜூன் 6 ஆம் தேதி தொடங்கி ஜூன் 15 ஆம் தேதி வரை நடைபெறும் என்று கூறப்படுகிறது. முதல் நாள் கூட்டத்தில் மக்களவை மற்றும் மாநிலங்களையில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றுவார்.

 

News Counter: 
100
Loading...

aravind