பாரம்பரிய மீன் பிடித்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது..!!

share on:
Classic

விவசாயம் செழிக்கும், மழைபொழியும் என மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகே பாரம்பரிய மீன்பிடித்திருவிழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. இத்திருவிழாவில் சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டனர். மீன் கூடை, மீன் வலை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி, அவர்கள் உற்சாகத்துடன் மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, குறவை உள்ளிட்ட மீன்களை ஆர்வத்துடன் போட்டி போட்டுக்கொண்டு பிடித்து அசத்தினர்.

News Counter: 
100
Loading...

vinoth