பெண்ணை ஏரிக்குள் தள்ளிய மீன்..!

share on:
Classic

ஸ்காட்லாண்டில் பலூனில் அமர்ந்து ஏரியில் சென்று கொண்டிருந்த பெண் மீது மீன் விழுந்ததில், அவர் ஏரிக்குள் விழுந்தார். 

ஸ்காட்லாண்ட் டியூன்டே ஏரியில் விடுமுறையை கொண்டுவதற்காக 3 பேர் வாட்டர் டியூபிங் என்ற விளையாட்டை விளையாடினர். படகின் பின்புறம் கட்டப்பட்ட பலூனில் அமர்ந்தவாறு அவர்கள் வேகமாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென மீன் ஒன்று பறந்து பெண் ஒருவர் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறு அவர் நடு ஏரிக்குள் விழுந்தார். இருப்பினும் அவர் பத்திரமாக மீட்கப்பட்டு கரைக்கு அழைத்துவரப்பட்டார்.

News Counter: 
100
Loading...

sajeev