மீன்பிடி தடைக் காலத்திற்கான நிவாரண உதவி தொகையை வழங்க கோரிக்கை

share on:
Classic

தூத்துக்குடி மாவட்டத்தில் மீன்பிடி தடைகாலத்தில் வழங்க வேண்டிய நிவாரண உதவி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடியில் உள்ள மீன்பிடி துறைமுகத்தில் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மூலம் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக கடந்த ஏப்ரல் 15ம் தேதி முதல் வரும் ஜூன்15ம் தேதி வரை மீன் பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. மீன்பிடி தடைக்காலத்தில் வழங்க வேண்டிய  நிவாரண உதவி தொகையை உடனடியாக வழங்க வேண்டும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

News Counter: 
100
Loading...

aravind