மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் மகிழ்ச்சி..!!

share on:
Classic

மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு தரம் வாய்ந்த மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

2 மாதங்கள் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்து மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இதனிடையே, தூத்துக்குடியில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களுக்கு வெளிநாடுகள் மற்றும் வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்யப்படும் தரம் வாய்ந்த மீன்கள் கிடைத்ததால் மகிழ்ச்சியாக உள்ளதாகவும் தெரிவித்தனர்.

News Counter: 
100
Loading...

vinoth