ஃபிளிப்கார்ட்டில் புத்தாண்டு ஆஃபர்கள் என்னென்ன தெரியுமா?...

share on:
Classic

2019 புத்தாண்டு தொடக்கத்தில் வாடிக்கையாளரை கவர சில குறிப்பிட்ட பொருட்களுக்கு ரூ.1,000 முதல் தள்ளுபடி விலையை அறிவித்து அசத்தி வருகிறது ஃபிளிப்கார்ட்.

ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ் (Smart Speakers): 

Image result for smart speakers watch

நீங்கள் ஸ்மார்ட் ஸ்பீக்கர்ஸ் வாங்க விரும்பும் வாடிக்கையாளரா?...  இப்போது  ஃபிளிப்கார்ட் ரூ.9,999-க்கு விற்பனையில் உள்ளது. பொருளை பெற்று பணத்தை அளிக்கும் (Cash On Delivery - COD), வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 தள்ளுபடியும், ஆக்ஸிஸ் பேங்க் பஸ் கார்டு (Axis Bank buzz card) வழியாக வர்த்தகம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக 10% தள்ளுபடி மற்றும்  மார்ச் 31 வரை ’கானா’ (Gaana) அப்ளிகேஷன் பாடல்களையும் இலவசமாக வழங்கியுள்ளது. 

 

ஸ்மார்ட் வாட்ச்சஸ் (Smart Watches):

Related image

ஆப்பிள் வாட்ச் 3 சீரியஸ் மாடலுக்கு ரூ.4,000 ஆஃபரை வழங்கி ரூ.31,900 மதிப்புள்ள பொருள் ரூ.27,900-க்கு விற்கப்படுகிறது. ஆனால், இந்த ஆஃபர் இணைய வழி பணப்பரிமாற்றம் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே!... ஆக்ஸிஸ் பேங்க் பஸ் கார்டு (Axis Bank buzz card) உபயோகிக்கும் வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக  10% தள்ளுபடியும் வழங்கப்படுகிறது

ஃபிளிப்கார்ட்  ’Samsung Gear Fit 2 Pro’ ஸ்மார்ட் வாட்ச்  ரூ.13,990-லிருந்து ரூ.8,999-ஆக விலை குறைக்கப்பட்டுள்ளது. மேலும் Fit Bit Charge-ன் விலையானது உண்மையான விலையிலிருந்து பாதி விலையாக குறைக்கப்பட்டு ரூ.14,999 மதிப்புள்ள பொருளை ரூ.7,499-க்கு அளித்து, மேலும் கூடுதலாக ஆக்ஸிஸ் பேங்க் பஸ் கார்டு (Axis Bank buzz card) வாடிக்கையாளர்களுக்கு 10% தள்ளுபடியையும் ஃபிளிப்கார்ட் அறிவித்துள்ளது. 

Image result for samsung gear fit 2 pro

எது எப்படியோ?... தள்ளுபடிக்கேற்ற தரத்துடன் பொருள் இருக்கிறதா? என்பதை ஆராய்ந்து பொருட்களை வாங்கி பயன்பெறுவோம்.

News Counter: 
100
Loading...

youtube