எல்.இ.டி. டிவி வாங்குவோர் கவனத்திற்கு.... இப்போது செம ஆஃபர்...!

share on:
Classic

புத்தாண்டு தொடக்கத்தை கொண்டாடும் விதமாக ஃபிளிப்கார்ட்டில் டிவி-க்களுக்கு  அதிரடி சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

நடப்பாண்டு முடிவடைவதை முன்னிட்டு இணைய வர்த்தக உலக ஜாம்பவான் நிறுவனமான ஃபிளிப்கார்ட் அதிரடி ஆஃபர்களை அள்ளி வீசியுள்ளது. குறிப்பாக, பேனசோனிக், சாம்ஸங், வியூ உள்ளிட்ட எல்.இ.டி டிவி-க்களின் விலையில் 70% வரை மாபெரும் தள்ளுபடி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நேற்று தொடங்கியுள்ள புத்தாண்டு முடிவிற்கான சலுகை விழாவின் ஒரு பகுதியாகவே டிவி-க்களுக்கு இந்தளவு அதிகபட்ச தள்ளுபடி அளிக்கப்பட்டுள்ளது. இச்சலுகை வரும் 31-ஆம் தேதி நள்ளிரவுக்கு பிறகு காலாவதியாகி விடும். 

News Counter: 
100
Loading...

mayakumar