கேரளாவில் மலர்கண்காட்சி...சுற்றுலாத்தலத்தை மீட்க அரசு முயற்சி...

Classic

மூணாரில் விடுமுறையை ஒட்டி வரும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் மலர் கண்காட்சிக்கு கேரள அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது. 

கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாரில் அண்மையில் ஏற்பட்ட கனமழை காரணமாக சுற்றுலா வருவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது. அதை மாற்றும் வகையில், அம்மாநில சுற்றுலா துறையினர் மக்களை ஈர்க்கும் 200-க்கும் மேற்பட்ட பூச்செடிகள் கொண்டு, மலர் கண்காட்சி அமைக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். குறிப்பாக தாய்லாந்து நாட்டை சேர்ந்த டொரினோ, கலாஞ்சோ மற்றும் கிறிஸ்சாந்திமம் உள்ளிட்ட பல்வேறு மலர்கள் காட்சிக்கு வைத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind