புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி விட்டில் பறக்கும்படை சோதனை

share on:
Classic

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும்படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நாளை மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பறக்கும் படையினர் தமிழகத்தின் பல இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையில், பணப்பட்டுவாடா புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, என்.ஆர் காங்கிரஸ் தலைவரும் புதுச்சேரி முன்னாள் முதலமைச்சருமான ரங்கசாமி வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், புதுச்சேரியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

News Counter: 
100
Loading...

aravind