சரணாலயத்தை விட்டு வெளியேறிய புள்ளிமான் குட்டியை மீட்ட வனத்துறை

share on:
Classic

நாகையில் வன உயிரின சரணாலயத்தை விட்டு வெளியேறிய 3 மாத பெண் புள்ளிமான் குட்டியை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.  

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில், தண்ணீரைத்தேடி சரணாலயத்தை விட்டு வெளியேறி, பொதுமக்கள் குடியிருப்பு பகுதிக்குள் மூன்று மாத பெண்புள்ளி மான் குட்டி புகுந்தது. இதையெடுத்து பொதுமக்கள் அதனை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். மான் குட்டியை மீட்ட வனத்துறையினர், ஆட்டோ மூலம் மீண்டும் வன சரணாலயத்திற்கு கொண்டு வந்து விட்டனர்.

 

News Counter: 
100
Loading...

aravind