
Classic
மும்பை கிரிக்கெட் வீரர்களுக்கு எதிராக ஓரவஞ்சனை நடைபெறுவதாக தேசிய தேர்வுக்குழு மீது முன்னாள் வீரர் கவாஸ்கர் குற்றம்சாட்டியுள்ளார்.
மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கவாஸ்கர், திறமையான ஆட்டத்தை வெளிபடுத்தி வரும், மும்பையை சேர்ந்த சித்தாஷ் லட்டுக்கு இந்தியா ஏ அணியில் கூட இடம் கிடைக்கவில்லை என்றும், முதல் தர கிரிக்கெட்டில் 11,000 ரன்களுக்கு மேல் அடித்துள்ள அமோல் முசும்தாருக்கு இடம் கிடைக்கவில்லை எனவும் புகார் கூறினார்.
மேலும், அடுத்த ஆண்டாவது இது மாறுமா என பொறுத்திருந்து பார்க்க உள்ளதாக கவாஸ்கர் தெரிவித்தார்.
News Counter:
100