காலமானார் ஜார்ஜ் H.W. புஷ்

share on:
Classic

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ்  புஷ் 94-வது வயதில் காலமானார்.

அமெரிக்காவின் 41வது அதிபராக பதவி வகித்தவர் ஜார்ஜ் எச்.டபிள்யூ புஷ். இவர்   94-வது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார். இவரது மரணத்திற்கு முன்னதாகவே இவரது மனைவி  பார்பரா புஷ் உடல்நலக்குறைவால் தனது 92ம் வயதில் காலமானார். 

இவரது மனைவி பார்பரா புஷ்(92), உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.  இவர்களது மகன் ஜார்ஜ் டபிள்யூ.புஷ் (71), அமெரிக்காவின் 43-வது அதிபராக பதவி வகித்தவர்.
 

News Counter: 
100
Loading...

sankaravadivu