நாடாளுமன்ற வளாகத்தில் மறைந்த பிரதமர் வாஜ்பாய் உருவப்படம் திறப்பு

Classic

நாடாளுமன்ற வளாகத்தில் மறைந்த பிரதமர் வாஜ்பாய் உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார்

பாஜக மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான வாஜ்பாய் கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது 93 வயதில் காலமானார். அவரை கவுரவிக்கும் விதமாக நாடாளுமன்ற வளாகத்தில் இன்று வாஜ்பாய் உருவப்படம் திறக்கப்பட்டது. அவரது உருவப்படத்தை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி,  குடியரசு துணைத்தலைவர் வெங்கைய்யா நாயுடு, மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்

News Counter: 
100
Loading...

aravind