டெல்லியில் பணக்கார பாஜக வேட்பாளர் இடத்தை கைப்பற்றினார் கவுதம் காம்பீர்..!

share on:
Classic

டெல்லியில் பாஜக வேட்பாளர்களிலேயே பணக்கார வேட்பாளர் என்ற இடத்தை கவுதம் காம்பீர் கைப்பற்றியுள்ளார்.

கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் டெல்லி கிழக்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். இதற்கான வேட்பு மனுவை நேற்று தாக்கல் செய்தார். இதில் தனக்கு ரூ. 147 கோடி சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம், டெல்லியில் பாஜக வேட்பாளர்களிலேயே பணக்கார வேட்பாளர் என்ற இடத்தை பிடித்துள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan