கோலியை வெளியே உட்கார வைக்க முடியுமா ? மிதாலி ராஜிற்கு ஆதரவாக இறங்கும் கவாஸ்கர் 

Classic

அனுபவ வீராங்கனை மிதாலி ராஜிற்காக வருந்துவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்

மிதாலி ராஜின் சர்ச்சைக்குரிய நீக்கம் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், மிதாலி ராஜ்க்காக நான் மிகவும் வருந்தப்படுகிறேன், 20 ஆண்டுகளாக இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு சிறந்த பங்களிப்பை தந்தவர் என கூறியுள்ளார். 

மேலும் விராட் கோலி ஒரு போட்டியில் காயமடைந்து நாக் அவுட் சுற்று போட்டிக்குள் உடற்தகுதி பெற்றுவிட்டால் கோலியை வெளியே உட்கார வைப்பீர்களா? உட்கார வைக்கத்தான் முடியுமா? என கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind