'கோ பேக் மோடி' : மீண்டும் இந்திய அளவில் முதலிடம் பிடித்தது

Classic

பிரதமர் மோடியின் தமிழக  வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மூன்றாவது முறையாக 'கோ பேக் மோடி' என்ற ஹேஷ்டேக் டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து டுவிட்டரில் கோ பேக் மோடி என்ற ஹேஷ்டாக்கை தமிழர்கள் மீண்டும் டிரெண்டாகி வருகின்றனர். இந்திய அளவில் டுவிட்டர் டிரெண்டிங்கில் இந்த ஹேஷ்டாக் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு மோடி சென்னை வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட இந்த பிரச்சாரம் அண்மையில் மதுரை வருகையின் போதும் எதிரொலித்தது. இரண்டு முறையும் இந்த ஹேஷ்டாக் உலகளவில் டுவிட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

News Counter: 
100
Loading...

vinoth