இன்றைய #தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் (03.11.2018)

Classic

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் 3 ஆயிரத்து 26 ரூபாயாகவும், ஒரு சவரன் 24 ஆயிரத்து 208 ரூபாயாகவும் விற்பனையானது. 

அதேபோல் 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 3 ஆயிரத்து 178 ரூபாயாகவும், ஒரு சவரன் 25 ஆயிரத்து 424 ரூபாயாகவும் இருந்தது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 41 ரூபாய் 50 காசுகளாகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளியின் விலை 41 ஆயிரத்து 500  ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது.

News Counter: 
100

sankaravadivu