தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை...!

share on:
Classic

தங்கம் சவரனுக்கு 344 ரூபாயும், வெள்ளி கிலோவுக்கு 100 ரூபாயும் அதிகரித்துள்ளது.

சென்னையின் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 43 அதிகரித்து 3,308 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ. 344 அதிகரித்து 26,464 ரூபாய்க்கு வணிகம் செய்யப்படுகிறது. வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் அதிகரித்து  41 ரூபாய் 40 காசுகளுக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை ரூ.100 உயர்ந்து 41,400 ரூபாய்க்கு வணிகம் செய்யப்படுகிறது .

News Counter: 
100
Loading...

udhaya