ஜீலை 10 : தங்கம் விலை அதிகரிப்பு..!!

share on:
Classic

தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து வந்த நிலையில் தற்போது சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை, கடந்த சில தினங்களாகவே ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து தற்போது சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ரூபாய் அதிகரித்து 26,152 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் விலை 5 ரூபாய் அதிகரித்து 3,269 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 40.90 காசுகளாக விற்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan