தந்தையர் தினத்தை சிறப்பிக்கும் வகையில் கூகுள் வெளியிட்ட டூடுள்..!!

share on:
Classic

தந்தையர் தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது.

தந்தையர் தினமானது, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு நாளன்று  கொண்டாடப்படுகிறது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், ஜூன் மாத்தின் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்தநிலையில், தந்தையர் தினத்தை முன்னிட்டு, கூகுள் நிறுவனம்  மூன்று பாகங்களை கொண்ட பிரத்யேக டூடுளை  தயாரித்து, தனது முகப்பு பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

News Counter: 
100
Loading...

vinoth