கூகுள் நிறுவனத்திற்கு 135.6 கோடி ரூபாய் அபாரதம் விதித்தது இந்திய போட்டி ஆணையம் | Cauvery News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News |Facebook|youtube
close
முகப்புகூகுள் நிறுவனத்திற்கு 135.6 கோடி ரூபாய் அபாரதம் விதித்தது இந்திய போட்டி ஆணையம்

கூகுள் நிறுவனத்திற்கு 135.6 கோடி ரூபாய் அபாரதம் விதித்தது இந்திய போட்டி ஆணையம்

February 09, 2018 197Views
கூகுள் நிறுவனத்திற்கு 135.6 கோடி ரூபாய் அபாரதம் விதித்தது இந்திய போட்டி ஆணையம்

கூகுள் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டதால் ரூ.135.6 கோடி ரூபாய் அபராதம் விதித்து, இந்திய போட்டி ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 

கூகுள் மிகப்பெரிய தேடல் தளமாக திகழ்ந்து வருகிறது.  இந்நிலையில் கூகுள் நிறுவனம் ஒருதலைபட்சமாக  செயல்படுவதாக,பிரபல திருமண சேவை தளம் போட்டி கண்காணிப்பு ஆணையத்தில் புகார் அளித்தது.  இதையடுத்து நடந்த விசாரணையில் கூகுள் நிறுவனம் ஒருதலைபட்சமாக நடந்துகொண்டது உறுதி செய்யபட்டதைத் தொடர்ந்து  ரூ.135.86 கோடி விதித்து , இந்திய போட்டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அபாரத தொகையை 60 நாட்களுக்குள் செலுத்தவும் ஆணை பிறப்பித்துள்ளது.