புதிய வீடுகளை கட்ட கூகுள் முதலீடு

share on:
Classic

சான் பிரான்சிஸ்கோவில் ரூ. 6,968 கோடி மதிப்பில் 20,000 வீடுகளை கட்ட கூகுள் முதலீடு செய்யவுள்ளது.   

அடுத்த 10 ஆண்டுகளில் சான் பிரான்சிஸ்கோ விரிகுடா பகுதியில் சுமார் 20,000 வீடுகளை உருவாக்க கூகுள் ரூ.6,968 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. ரூ. 52.26 கோடி மதிப்புள்ள அதன் சொத்துக்களை வணிகத்திலிருந்து குடியிருப்புக்கு மாற்றப்படும் என்று கூகுள் தெரிவித்துள்ளது. கூகுள் மற்றும் பிற நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அதிக சம்பளம் ஆகியவை சான் பிரான்சிஸ்கோவில் வீடு பற்றாக்குறைக்கு வழிவகுத்துள்ளது. இதன் காரணமாக புதிய வீடுகளை கட்ட கூகுள் முதலீடு செய்ய முன்வந்துள்ளது. 

News Counter: 
100
Loading...

udhaya