உலகமெங்கும் பணியாற்றும் கூகுள் நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தம்

share on:
Classic

பாலியல் குற்றச்சாட்டுகளை கையாளும் கூகுள் நிறுவனத்தின் அணுகு முறையைக் கண்டித்து அந்நிறுவன ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

சமூக வலைத்தளத்தில் #METOO புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், கூகுள் நிறுவனத்திலும் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் பாலியல் புகாருக்கு ஆளாகும் ஊழியர்களை கூகுள் நிறுவனம் கையாளும் விதத்தில் பல்வேறு மாற்றங்களை செய்யக்கோரி  உலகம் முழுவதும் போராட்டம் வலுப்பெற்றுள்ளது. பாலியல் துஷ்பிரயோகம், நிரந்தரமற்ற பணிச்சூழல், வெளிப்படைத்தன்மையற்ற விசாரணை உள்ளிட்டவற்றை அந்நிறுவன பணியாளர்கள் எதிர்த்து வருகின்றனர்

News Counter: 
100
Loading...

sankaravadivu