திருப்பதி ஏமலையான் கோவிலில் ஆளுநர் நரசிம்மன் சாமி தரிசனம்

share on:
Classic

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வருகை தந்த ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆளுநர் நரசிம்மனுக்கு தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் வரவேற்று திருமலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தங்கவைத்தனர்.

பின்னர் விஐபி தரிசனம் மூலமாக கோவிலுக்குள் சென்ற ஆளுநர் சுவாமி தரிசனம் செய்தபின் கோவிலின் உள்ளே உள்ள ரங்க நாயக்கர் மண்டபத்தில் அவருக்கு வேத மந்திரங்கள் முழங்க ஆசிர்வாதம் செய்து தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது.

News Counter: 
100
Loading...

aravind