"வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தம்"

share on:
Classic

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக இதுவரை 4525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அறையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை மாலைக்குள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்குசாவடிகளை சென்றடையும் என்றும், வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர், தேர்தல் பாதுகாப்பு பணிக்காக 35,000 போலீசார் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்த அவர், விதிமீறல்களில் ஈடுபட்டதாக 4525 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்

News Counter: 
100
Loading...

aravind