திராட்சைப் பழரசத்தின் மகத்தான மருத்துவம்..!!

share on:
Classic

தினமும் பழச்சாறுகளை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான சத்துகளையும் ஆற்றலையும் அளிக்கிறது.

அந்த வகையில் திராட்சை பழத்தை ஜீஸ் செய்து குடிப்பதால்  உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. 

  • இரண்டு டம்ளர் திராட்சைப் பழரசம் குடிப்பது, அதிக பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம்.
  • ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும், ரத்தம் உறைதலை தடுக்கும்.
  • திராட்சைப் பழரசத்தை தினமும் மதிய உணவுக்குப் பின் 200 மில்லி கிரேப் ஜூஸ் குடிப்பது நல்லது.
  • பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினைமாற்றத்தை கிரேப் ஜூஸ் கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய் போன்றவைகள் வராமல் தடுக்கும்.

இவ்வாறு தினமும் திராட்சைப் பழரசத்தை குடிப்பதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan