முகப்பரு, தழும்புகளை மறைக்கும் வெந்தையத்தின் மகத்துவம்..!!

share on:
Classic

முகத்தில் முகப்பறு வராதவர்களே எவரும் இருக்க முடியாது. இந்த முகப்பறுக்கள் வந்து மறைந்தாலும் தழும்புகள் மறையாமல் அப்படியே இருக்கும்.

வீட்டில் உள்ள வெந்தையத்தை பயன்படுத்தி முகத்தில் உள்ள பருக்களை மறைய வைக்கலாம். வெந்தையத்தை அரைத்து முகத்தில் தடவி மாஸ்கு போல் பயன்படுத்தினால் தழம்புகள் மறையும். வெந்நீரில் வெந்தையத்தை நன்றாக கொதிக்க வைத்து பின்னர் அதை அரைத்து குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். இதை தழும்புகள் மீது தடவி கால் மணி நேரம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவவும். 

ஆலிவ் எண்ணெயை தொடர்ந்து முகத்தில் தடவி வந்தால் பருத் தழும்புகள் மறைவதோடு பருக்கள் மேலும் உருவாவதையும் தடுக்கும்.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan