ஜிஎஸ்டி தாக்கல் செய்யாதவர்களுக்கு இ-வே பில் எடுக்க தடை..!!

share on:
Classic

ஜிஎஸ்டி வரியை தொடர்ந்து இரண்டு மாதங்களுக்கு தாக்கல் செய்யாதவர்கள் இ-வே பில் எடுக்க தடை விதிக்கப்படும் என நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரம்புக்குள் இருக்கும் தொழில் நிறுவனங்கள் அவர்களின் சரக்கு மற்றும் சேவை வரியினை ஒவ்வொரு மாதமும் 20-ஆம் தேதிக்குள் செலுத்துவது அவசியம். அந்த வகையில் தொடர்ந்து 2 மாதங்கள் இந்த சரக்கு மற்றும் சேவை வரியினை கட்டாமல் இருந்தால் சரக்குப் போக்குவரத்திற்காக இ-வே பில் எடுக்க 6 மாதத்திற்கு அவர்களுக்கு தடை விதிக்கப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை ஜீன் 21 முதல் அமலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan