போதிய மழை இல்லாததால் கொய்யாப் பழம் சாகுபடி பாதிப்பு..விவசாயிகள் கவலை..!

share on:
Classic

திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தில் போதிய மழை இல்லாததால் கொய்யாப் பழம் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

ஒட்டன்சத்திரம் சத்திரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 700 ஏக்கருக்கு மேலாக கொய்யாப்பழம் பயிரிடப்பட்டுள்ளது இந்த கொய்யா பழங்கள்,வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி ஆகிறது. இந்நிலையில் மழை இன்மையால் கொய்யா பழம் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசு இதை கவனத்தில் கொண்டு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind