தீவிரமடையும் குஜ்ஜார் இனமக்களின் போரட்டம்

share on:
Classic

இடஒதுக்கீடு கோரி, ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் நடத்திவரும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில் 5 சதவிகித இடஒதுக்கீடு கோரி, ராஜஸ்தானில் குஜ்ஜார் இன மக்கள் மீண்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். 2-வது நாளான இன்று, பல்வேறு பகுதிகளில் ரயில் தண்டவாளங்களை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பல ரயில்கள் வேறு மார்க்கமாக திருப்பிவிடப்பட்டுள்ளன. ஒரு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. குஜ்ஜார்களின் போராட்டத்தால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளால், பயணிகள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

News Counter: 
100
Loading...

aravind