டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச்சூடு..?

share on:
Classic

அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில் துப்பாக்கிச்சூடு நடந்ததாக வதந்தி பரவியதை அடுத்து அங்கு குழுமி இருந்த பொதுமக்கள் சிதறி ஓடினர். 

அமெரிக்காவில் சமீப காலங்களில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகமாகிக் கொண்டே வருகிறது. அந்நாட்டு அதிபர் டிரம்ப் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக பெரிதாக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்ற புகார் வைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அமெரிக்காவின் டைம்ஸ் சதுக்கத்தில், இருசக்கர வாகத்தில் இருந்து வந்த சத்தத்தை துப்பாக்கிச்சூடு என்று வதந்தி பரவியது. இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி சுற்றுலா பயணிகள் பலர் காயமடைந்தனர். இது குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind