யோகி பாபு....ஸ்னீக் பீக் வீடியோ....

share on:
Classic

கூர்கா படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு!

கோலிவுட்டில்  உச்சத்தில் இருக்கும் காமெடி நடிகர் தான் யோகிபாபு. இவர் சாம் ஆண்டன் இயக்கத்தில் கூர்கா என்ற படத்தில் நடிச்சிருக்காரு. காமெடி மற்றும் ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகியுள்ள இந்த கூர்கா படத்தின் டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை படக்குழு வெளியிட்டுருக்காங்க.

News Counter: 
100
Loading...

Padhmanaban