பட வாய்ப்பு இல்லாததால் கூர்கா வேளை பார்க்கும் யோகி பாபு....?

share on:
Classic

"கூர்கா" படம் ஜூலை 12ம் தேதி உலகம் முழுவதும் வெளியீடு! 

 சாம் ஆண்டன் இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் ‘கூர்கா’. யோகி பாபு, கனடா அழகி எலிஸ்சா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். காமெடி, ஆக்‌ஷன் கலந்த படமாக உருவாகி வரும் கூர்காவில் நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலர் அனிரூத் வெளியிட்டு உள்ளார். மேலும் இந்த படம் ஜூலை 12ஆம் ரிலீஸ் ஆகா உள்ளது.

News Counter: 
100
Loading...

Padhmanaban