ஜனவரியில் வெளியாகிறது ஜி.வி.பிரகாஷின் ஐங்கரன்..!

share on:
Classic

ஜி.பி. பிரகாஷ்குமார் நடிப்பில் உருவாகியுள்ள 'ஐங்கரன்' ஜனவரியில் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்துள்ள சர்வம் தாளமயம் திரைப்படம் வரும் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டள்ளது. மிகவும் குறுகிய காலத்தில், ரவி அரசு இயக்கத்தில் உருவான ஐங்கரன் திரைப்படத்திற்கான போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தப் படம் ஜனவரியில் ரிலீசாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர். பொங்கலன்று சூப்பர்ஸ்டார் நடித்துள்ள பேட்ட மற்றும் அஜித் நடிப்பில் உருவான விஸ்வாசம் ரிலீசாவதால், ஐங்கரன், ஜனவரி 26-ல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

News Counter: 
100
Loading...

aravind