அனல் பறந்த ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் ஹாமில்டன் வெற்றி..!

share on:
Classic

ஸ்பெயினில் நடைபெற்ற ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் கார் பந்தயத்தில் நட்சத்திர வீரர் ஹாமில்டன் வெற்றி பெற்றார்.

புகழ்பெற்ற ஃபார்முலா கார் பந்தயத்தின் ஸ்பானிஷ் கிராண்ட் பிரிக்ஸ் போட்டி ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா - கேடலுன்யா கார் பந்தய தளத்தில் நடைபெற்றது. போட்டி தொடங்கியதும் இலக்கை நோக்கி மின்னல் வேகத்தில் கார்கள் ஒன்றோரு ஒன்று போட்டிப் போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்தன.

அனல் பறந்த இந்த கார் பந்தயத்தில் நட்சத்திர வீரர் லீவிஸ் ஹாமில்டன் போட்டி தூரத்தை ஒரு மணி நேரம் 35 நிமிடம் 50 வினாடிகளில் கடந்து முதல் இடத்தை தட்டிச் சென்றார். அவரைத் தொடர்ந்து பொட்டாஸ் இரண்டாவது இடத்தையும் மேக்ஸ் வெர்ஸ்டேப்பன் மூன்றாம் இடத்தையும் வென்றனர்.

 

News Counter: 
100
Loading...

aravind