புஜாரா நீ வேற லெவல்... பாஜி பரவசம்

share on:
Classic

அடிலெய்டு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சதமடித்த புஜாராவிற்கு ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் புஜாரா 123 ரன்கள் குவித்து அசத்தினார். இவரது பொறுப்பான ஆட்டத்தால் இந்திய அணி சரிவிலிருந்து மீண்டது. இந்த நிலையில், புஜாராவின் ஆட்டம் மிகவும் அழகாக இருந்ததாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஹர்பஜன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் புஜாராவை ’அழகு’ என வர்ணித்துள்ளார். முன்னதாக, புஜாரா அரைசதம் அடித்திருந்தபோதும் ஹர்பஜன் சிங் வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

News Counter: 
100
Loading...

mayakumar