"எங்க தர்பார் தான்" - வைரலாகும் ஹர்பஜன் சிங் டுவீட்

share on:
Classic

ரஜினியின் புதிய படமான தர்பாரின் பெயரை குறிப்பிட்டு சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ள ட்வீட் வைரலாகி வருகின்றது.

நேற்றைய ராஜஸ்தான் ராயஸ் உடனான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது. இதனை கொண்டாடும் விதமாக ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் "நாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரா இருக்கலாம், ஆனா அங்கேயும் IPL-இல் எங்களோட தர்பார் தான்” என பதிவிட்டுள்ளார். இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

நாங்க வந்தது வேணும்னா ஜெய்பூரா @rajasthanroyals இருக்கலாம்,ஆனா அங்கேயும் @IPL ல எங்களோட #தர்பார் தான்.ஏற்றிவிட்ட ஏணிய நாங்க மறந்ததுமில்ல,@ChennaiIPL தூள் கிளப்பாத இடமுமில்ல.களத்துல மட்டும் தான் நாங்க மொறப்போம்,நண்பா கொஞ்சம் வெளியில வந்துப்பாருங்க வெல்லந்தியா சிரிப்போம் #RRvCSK

— Harbhajan Turbanator (@harbhajan_singh) April 11, 2019

News Counter: 
100
Loading...

Ragavan