உலகக்கோப்பையில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக ஆடுவார் -யுவராஜ்

share on:
Classic

உலகக்கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என யுவராஜ்சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் யுவராஜ் சிங், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் ஹர்திக் பாண்டியா முத்திரை பதிப்பதாக தெரிவித்தார். நல்ல பார்மில் உள்ள ஹர்திக் பாண்டியா உலகக்கோப்பை போட்டியின் நெருக்கடியை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind