காங்கிரசில் இணைந்தார் ஹர்திக் படேல்..!

share on:
Classic

பட்டிதார் அமைப்பு தலைவர் ஹர்திக் படேல், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். 

கடந்த 2015 ஆம் ஆண்டு குஜராத் மாநில படேல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு கோரி ஆர்ப்பாட்டங்களை நடத்தியவர் ஹர்திக் படேல். இந்த ஆர்ப்பாட்டத்தில் வன்முறையை தூண்டியதாக, அவருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் குஜராத் மாநில அஹமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் ஹர்திக் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். தலைமை விரும்பினால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

sajeev