விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடர் - ஜார்கண்ட், ஹைதராபாத் அரையிறுதிக்கு முன்னேற்றம்

share on:
Classic

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜார்கண்ட், ஹைதராபாத் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளன. 

உள்ளூர் முதல் தர கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான விஜய் ஹசாரே தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதி போட்டி ஒன்றில் மகாராஷ்ட்ரா-ஜார்கண்ட் அணிகள் மோதின. முதலில் ஆடிய மகாராஷ்டிரா 42 ஓவரில் 10 விக்கெட்டை இழந்து 181 ரன்கள் எடுத்தது. பின், விளையாடிய ஜார்கண்ட் அணி 89 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் 34 ஓவர்களுக்கு 127 ரன் நிர்ணயிக்கப்பட்டது. 32-வது ஓவர் முடிவில் 127 ரன் எடுத்த ஜார்கண்ட் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

News Counter: 
100
Loading...

sankaravadivu