டுவிட்டரில் டிரெண்டாகும் ஹேஷ்டாக் SareeTwitter...

share on:
Classic

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, புடவையுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

பெண்கள் தங்களுக்கு விருப்பமான புடவையுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை SareeTwitter என்ற ஹேஷ்டாக்குடன் டுவிட்டரில் பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில், SareeTwitter என்ற ஹேஷ்டாக்கை மேற்கோள்காட்டி 22 ஆண்டுகளுக்கு முன்பு திருமணத்தின் போது புடவையுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பிரியங்கா காந்தியும் டுவிட்டரில் பதவிட்டுள்ளார்.

News Counter: 
100
Loading...

Ragavan