குமாரசாமியை கருப்பு எருமை என விமர்சித்த பாஜக முன்னாள் MLA..

share on:
Classic

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கருப்பு எருமை என பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜு காஜே  விமர்சித்துள்ளார். 

கடந்த வாரம் பிரதமர் மோடியை மேக் அப் போடுபவர் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி விமர்சித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பேசிய பாஜக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராஜு காஜே, மோடி வெள்ளையாகவும் அழகாகவும் உள்ளார் என்றும், குமாரசாமி ஒரு நாளைக்கு 100 முறை குளித்தாலும்  கருப்பு எருமை மாடு போன்றுதான் இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

 

News Counter: 
100
Loading...

aravind