மழையிடம் வேண்டிக்கொண்டாரா..? இந்திய வீரர் கேதர் ஜாதவ்

share on:
Classic

உலகக்கோப்பை தொடரில் 4 ஆட்டங்கள் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிட்த்தக்கது. நேற்று அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய ஆட்டமும் மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்திய வீரர் கேதர் ஜாதவ் வருண பகவானிடம் வேண்டுவது போன்ற வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

நடந்து வரும் உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் தொடர்ச்சியாக ஆட்டங்கள் கைவிடப்படும் நிலை ஏற்ப்படுகிறது. நேற்று ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்நிலையில் இந்திய வீரர் கேதர் ஜாதவ் இந்திய வீரர்களுக்காக மழையிடம் வேண்டி கொள்வது , போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரல் ஆகிறது. அந்த வீடியோவில் கேதர் ஜாதவ் வானத்தை பார்த்து இங்கு மழை பெய்தது போதும் இந்தியாவில் மஹாராஸ்ட்ராவில் விவசாயிகள் தண்ணிர் இல்லாமல் சிரமப்படுகின்றனர். அங்கு சென்று மழை பொழியுமாறு அவர் வேண்டுவது போன்ற அந்த வீடியோ இணையம் முழுவதும் வைரல் ஆகி வருகிறது...

Haha Kedar Jadhav asking rains from England to shift to Maharashtra #INDvNZ #CWC19 pic.twitter.com/ZcdoKcypkT

— Saurabh (@Boomrah_) June 13, 2019

News Counter: 
100
Loading...

Saravanan