வாக்களித்தார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

share on:
Classic

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் மற்றும் புதுச்சேரியில் மொத்தம் 40 தொகுதியில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து 18 சட்டமன்ற இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நாளான இன்று புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது மனைவி ரம்யாவுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்.
 

News Counter: 
100
Loading...

Thaamarai Kannan